சரவணப் பொய்கையில் எழுந்தருளிய முருகப் பெருமாள் - வானை கிழித்த அரோகரா கோஷம்

Update: 2025-08-17 05:05 GMT

ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா வெகு கோலாகலம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முதல் நாள் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், வீதி உலா வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்த மக்கள், அரோகரா அரோகரா என்று முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்