Lockup Death' நடிகை குஷ்பு பரபரப்பு பேச்சு

Update: 2025-07-03 13:58 GMT

போலீஸ் விசாரணை மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்

பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்தளவு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்