எல்.ஐ.சி-யின் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் அறிமுகம் | LIC | Smart Pension Plan

Update: 2025-02-20 03:12 GMT

ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய நிதி அமைச்சக செயலாளர் நாகராஜு, நிதித்துறை உதவி செயலாளர் டாங்கிராலா, எல்.ஐ.சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். எல்.ஐ.சி-யின் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் ஒற்றை ப்ரீமியம் உடனடி பென்ஷன் திட்டம் ஆகும். இதில் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு பென்ஷன் விருப்ப தேர்வுகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்