Nilgiri forest | போராட்டத்தில் சிறுத்தை..கம்பி வேலியில் சிக்கிய உயிர்

Update: 2025-11-13 06:17 GMT

நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்