Laptop வெடித்து உருவான `Fire’ - அருகே இருந்த Petrol Can.. Fancy Store மொத்தமும் நாசம்

Update: 2025-05-15 11:13 GMT

லேப்டாப் வெடித்து பயங்கர விபத்து - ஒருவர் படுகாயம்/கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் பேன்சி ஸ்டோரில் லேப்டாப் வெடித்து பயங்கர தீ விபத்து/சார்ஜ் போட்ட படி லேப்டாப் பயன்படுத்திய ஜெயவீரன் என்கிற மாற்று திறனாளி படுகாயம்

Tags:    

மேலும் செய்திகள்