திடீரென சிவன் கோவிலுக்குள் படையெடுத்த பாம்பு கூட்டம் அதிர்ந்த பக்தர்கள் பரபரப்பு காட்சி

Update: 2025-02-21 15:44 GMT

கிருஷ்ணகிரி பகுதியில் மலை பாம்பு கூட்டமொன்று பத்திரமாக பிடிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சவுட்டஅள்ளி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் மலைபாம்புகள் கூட்டமாக நுழைந்திருப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 10 அடி நீளம் கொண்ட 6 மலை பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்