கோவை மாவட்டம் சூலூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.