Kovai Vande Bharat Express | வாரணாசியில் இருந்து கோவை வந்த வந்தே பாரத்.. உற்சாகமாய் வரவேற்ற மக்கள்
வாரணாசியில் இருந்து கோவை வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை காண்போம்.