Kovai Metro Issue | கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம் - கவுன்சிலர் சஸ்பெண்ட். கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரித்த விவகாரம். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம். மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம். அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து கோவை மேயர் உத்தரவு