கண்முன்னே தொலைந்த சொந்த வீடு.. ஓரிரவில் தெருவுக்கு வந்த பல குடும்பங்கள் - கோவையில் என்னதான் நடந்தது?

Update: 2025-01-21 04:39 GMT

                                          கண்முன்னே தொலைந்த சொந்த வீடு.. ஓரிரவில் தெருவுக்கு வந்த பல குடும்பங்கள் - கோவையில் என்னதான் நடந்தது?

  • கோவை ரத்தினபுரி அருகே சங்கனூர் ஓடைக் கரையில் சுரேஷ் என்பவரது கான்கிரீட் வீடு மண்ணரிப்பு காரணமாக, ஓடைக்குள் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • இதில், கடந்த சில நாட்களாகவே, சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு வீட்டில் வசித்த நிலையில், அவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
  • இந்நிலையில், வீடுகளை இழந்த மக்கள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்...
Tags:    

மேலும் செய்திகள்