Kodaikanal | மலைகளுக்கு நடுவே தவழ்ந்து தவழ்ந்து சென்ற மேகங்கள்.. கண்ணை கவரும் ரம்மிய காட்சி

Update: 2026-01-03 03:51 GMT

கோக்கர்ஸ் வாக் - மலைகளுக்கு நடுவே தவழ்ந்து சென்ற மேக மூட்டங்கள்

கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் பசுமையான மலைகளுக்கு இடையே, தவழ்ந்து சென்ற மேகமூட்டங்களின் காட்சி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.

மேக மூட்டத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்