Kodaikanal | சிவனேனு சென்ற காட்டெருமையிடம் வேலையை காட்டிய இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ
கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து காட்டெருமையை சுற்றுலாப்பயணி சீண்டிய வீடியோ காட்சிகள் வெளியாக் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.