பாம்புக்கு முத்தம் - கடிபட்டவர் கவலைக்கிடம்

Update: 2025-06-15 12:10 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் பாம்புக்கு முத்தம் கொடுத்த நபர் பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்கிட கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்