சென்னை காசிமேட்டில் நிகழ்ந்த அசம்பாவிதம்

Update: 2025-03-25 02:52 GMT

சென்னை காசிமேட்டில் மீனவர் வலை வைக்கும் கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் மீனவர்களே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்