Kasi | உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் குடியரசு துணை தலைவர் சி.பி.ஆர் காசியில் சிவபூஜை
காசியில் உத்தர பிரதேச முதல்வருடன் துணை குடியரசுத் தலைவர் காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். அப்போது யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து அவர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார்.