Kashmir Cloud Burst | காஷ்மீரில் வெடித்து சிதறிய மேகம் - 32 பேர் மரணம்.. இன்னும் - 100 பேர் நிலை?

Update: 2025-08-14 14:47 GMT

காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு - 32 பேர் உயிரிழப்பு/காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி பகுதியில் பயங்கர மேகவெடிப்பு/மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு/நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதி/மாயமானோரை தேடும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம் தீவிரம்

Tags:    

மேலும் செய்திகள்