Thiruvannamalai | தி.மலை தீப திருவிழாவை ஒட்டி வெளியான முக்கிய அறிவிப்புகள்

Update: 2025-12-02 12:45 GMT

கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு , பக்தர்கள் நாளை மலையேற தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்