Karthigai Deepam | இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கும் தீபத் திருவிழா - களைகட்டிய தி.மலை
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்... இதனால், கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது....