Karthigai Deepam | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் | நாக வாகனங்களில் சுவாமி வீதியுலா

Update: 2025-11-27 13:54 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் நான்காம் நாளையொட்டி, நாக வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள் மாடவீதியுலா எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்