ரம்ஜான் தொடர் விடுமுறையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். ரம்ஜான் கொண்டாட்டத்தில் இருந்த இஸ்லாமியர்களும்
கடற்கரையில் உற்சாகமாக விளையாடியும், கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். இதனால் காரைக்கால் கடற்கரையே விழாக்கோலம் பூண்டது.