MP ஆகும் கமல்... தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா..?

Update: 2025-06-09 13:21 GMT

எம்.பி ஆகும் கமல்ஹாசன்- சினிமாவில் நடிப்பாரா?/நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் வரும் ஜூன்.19-ல் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ளார்/கடந்த 6 ம் தேதி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கமல்ஹாசன் தாக்கல் செய்தார் /ஜூன் 19 ம் தேதிக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி யாக கமல்ஹாசன் தேர்வாக உள்ளார்/ராஜ்யசபா எம்.பி ஆனதும் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது

/கலை என்பது என் தொழில், அரசியல் என்பது மக்களுக்காக செய்யும் எனது கடமை கூறிவரும் கமல்ஹாசன் /மாநிலங்களவை எம்.பி. ஆனாலும் சினிமாவிலும் கமல்ஹாசன் நடிப்பார்- கமல்ஹாசன் தரப்பு தகவல்/

Tags:    

மேலும் செய்திகள்