கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்.. லாரி ட்யூபில் நூதன விற்பனை

Update: 2025-03-01 06:13 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, லாரி ட்யூபில் சாராயம் விற்பனை செய்த ஞானவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விரைவில் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்