JustIn | SupremeCourt | "3 வாரங்களுக்குள்.." DGP விவகாரம்... அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்
டிஜிபி நியமனம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்/யுபிஎஸ்சி பரிந்துரைத்த டிஜிபியை தமிழக அரசு நியமிக்க மறுத்ததாக தொடரப்பட்ட வழக்கு/தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு/3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்