#JUSTIN || ``Chennai Highcourtக்கு ராஜஸ்தான் தலைமை நீதிபதி'' - மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்தர மோகன் ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை
திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அப்ரேஷ் குமார் சிங்கை தெலங்கானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரை