போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் - மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு/திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாணவி போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரம்/போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் சீட் பெற முயன்று கைதான மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவரது தந்தை, தாய் /போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன/போலி சான்றிதழ் தயாரிக்க ரூ.40 ஆயிரம் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு/அரசு மின்னஞ்சல் போன்ற போலி மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் மருத்துவ சான்றிதழை அனுப்பி வைத்த மேற்குவங்க கும்பல்/போலி சான்றிதழ் தயாரித்த மேற்கு வங்க கும்பலை பிடிக்கும் பணியில் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம்