JUSTIN | Crackers Blast | வெடித்து சிதறிய பட்டாசுகள் | மண்ணோடு மண்ணான அறை | ஊழியர்கள் நிலை?
சிவகாசி, சொக்கலிங்கபுரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து/வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரை மட்டம் ஆன நிலையில் உயிர்சேதம் தவிர்ப்பு/வெடி விபத்து நடந்த இடத்தில் வருவாய் மற்றும் காவல்துறையினர் ஆய்வு