Kanyakumari Car Bike Accident | தங்கையுடன்40 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்
Kanyakumari Car Bike Accident | தங்கையுடன்40 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்...