உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது... இதுதொடர்பான கள நிலவரங்களை வழங்க செய்தியாளர்கள் ஜெகன்நாத், கார்த்திக், சத்யகுமார் நம்முடன் இணைந்துள்ளனர்...