"திருச்செந்தூர் கோயிலுக்கு மட்டும் இல்ல.. எந்த மதமா இருந்தாலும்.."-கனிமொழி சொன்ன விஷயம்

Update: 2025-07-09 05:49 GMT

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும், தன்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களை பாதுகாப்பது கடமை என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்