இப்படி எல்லாம் ஊர் இருக்கிறதா? "ஒவ்வொரு நாளும் போராட்ட வாழ்க்கை"-மக்கள் வைக்கும் கோரிக்கை

Update: 2025-09-10 11:21 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே குடிநீருக்காக 2 கிலோமீட்டர் தூரம் பெண்கள் அலைய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது... இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்