போன சீசனின் வின்னர், ரன்னருக்கு விழுந்த முரட்டு அடி

Update: 2025-04-03 02:41 GMT

ஐபிஎல் தொடர்ல இன்னக்கு நடக்க இருக்குற 15வது லீக் போட்டில நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், போன சீசன்ல ரன்னர்-அப் ஆன ஹைதராபாத்தும் மோத இருக்காங்க... கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க இருக்கு... நடப்பு சீசன்ல 2 தோல்விகள கொல்கத்தா அணி சந்திச்சு இருக்குற நிலைல, தொடர்ச்சியா 2 போட்டிகள்ல ஹைதராபாத் தோல்வி அடஞ்சி இருக்கு... இரு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்குங்கிறதால போட்டி விறுவிறுப்பாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.

Tags:    

மேலும் செய்திகள்