"அநியாயம்.. குழந்தைய துடிக்க துடிக்க அறுத்துருக்கான்..பெத்த அப்பன் பண்ற வேலையா இது?"

Update: 2025-07-23 07:39 GMT

சென்னையில் 7 வயது மகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தைக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்