தமிழகத்திற்கு சுனாமி எச்சரிக்கையா?.. மிகப்பெரிய நிலநடுக்கம் - மோதிய தட்டுகளால் இந்தியாவுக்கு ஆபத்து?

Update: 2025-03-30 16:06 GMT

இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் 5.2 அளவில் பதிவான நிலநடுக்கம்/சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்த இந்தோனேஷியா /உலகின் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் எவை?/இமயமலையை ஒட்டியிருக்கும் பகுதிகள் குறித்து எச்சரிக்கும் புவியியல் வல்லுநர்கள்/தலைநகர் டெல்லியில் 8 புள்ளிகளுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்