``பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிப்போம்’’ கோர்ட்டில் அறிவித்த ஒப்பந்த நிறுவனம்
தூய்மை பணி தனியார்மயம் - தடை விதிக்க மறுப்பு
"தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது". தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி உறுதி. பணியில் சேர்ந்த 800 தூய்மை பணியாளர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர் - ஒப்பந்த நிறுவனம். பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும் - ஒப்பந்த நிறுவனம்