``நடக்கக் கூடாதது நடந்தால் அதிகாரிகள் மீது ஆக்‌ஷன் பாயும்’’ ஐகோர்ட் அதிரடி

Update: 2025-08-12 15:57 GMT

Madurai | ``நடக்கக் கூடாதது நடந்தால் அதிகாரிகள் மீது ஆக்‌ஷன் பாயும்’’ ஐகோர்ட் அதிரடி

அனுமதியற்ற பிளக்ஸ், பேனர்களை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ், போர்டு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்