பற்ற வைத்தால் குபீரென எரியும் கிணற்று நீர் - குலைநடுங்கும் ஊர் மக்கள்

Update: 2025-08-09 13:43 GMT

பெட்ரோல் நிரப்ப தற்காலிக தடை

கன்னியாகுமரி பகுதிகளின் ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீரில், நெறுப்பு கொளுந்து விட்டு எரியும் வினோதம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தையடுத்த குலசேகரத்தில் உள்ள கிணற்று நீரில் நெறுப்பு எரிவதாக அப்பகுதி மக்கள் புகாரளித்தனர். சமபவமறிந்து வந்த தீயணைப்பு துறையினரும், பெட்ரோல் அதிகாரிகளும் சோதனை செய்து, அந்த கிணற்று நீரில் பெட்ரோல் கலந்து இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து பெட்ரோல் பங்கு டேங்குகளிலும், புதியதாக எரிவாயு நிரப்ப தற்காலிக தடைவிதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்