"Arrest பண்ணி எங்க கூட்டிட்டு போனாங்கனே தெரியல" கைது செய்யப்பட்ட யூடியூபர் ஃபெலிக்ஸ்-மனைவி பேட்டி

Update: 2025-09-30 08:21 GMT

கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பியதாக யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் சம்பவம் குறித்து அவர் உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில், சென்னை நுங்கம்பாக்கம் எஸ்பி சாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார், ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். - யூடியூபர் ஃபெலிக்ஸ்-மனைவி உருக்கமான பேட்டி

Tags:    

மேலும் செய்திகள்