கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை - தவிக்கும் குழந்தைகள்

Update: 2025-07-22 13:24 GMT

திருப்புவனம், சிவகங்கை

கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை - தவிக்கும் குழந்தைகள்

ஆறுமுகம் - ரேவதி தம்பதியிடையே அடிக்கடி தகராறு

குடும்பத் தகராறில் மனைவி ரேவதி தூக்கிட்டு தற்கொலை

மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் கணவன் ஆறுமுகமும் தற்கொலை

தாய், தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்

கணவன்-மனைவி இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சோகம்

Tags:    

மேலும் செய்திகள்