கள்ளக்காதலை முறித்த இல்லத்தரசி..காவல்துறையிடம் புகாரளிக்க சென்றதால் கடுப்பான காதலன்

Update: 2025-06-03 02:29 GMT

பிள்ளைகளுக்காக கள்ளக்காதலை முறித்த இல்லத்தரசி..

காதலை முறித்த பிறகும் மறக்க முடியவில்லை என டார்ச்சர்..

தினமும் போன் செய்து நச்சரித்ததால் கணவரிடம் சரண்..

காவல்துறையிடம் புகாரளிக்க சென்றதால் கடுப்பான காதலன்..

வீடு புகுந்து கழுத்தறுத்து கொன்றுப்போட்ட பயங்கரம்.

Tags:    

மேலும் செய்திகள்