Hogenakkal | TNRain |ஒரே இரவில் திடீரென அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து-ஆக்ரோஷமாய் பாயும் காவிரி நீர்

Update: 2025-10-21 02:48 GMT

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஓகேனக்கல் காவரி ஆற்றில் நீர்வரத்து ஒரே இரவில் 24 ஆயிரம் கன‌அடியாக அதிகரித்துள்ளது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்