Hogenakkal Falls | Flood | Heavy Rain | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் எதிர்பாரா திடீர் மாற்றம்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 34 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.. தண்ணீர் ஆர்ப்பரிக்கும் காட்சியை பார்ப்போம்.........