Heroine | Mari Selvaraj | இயக்குநர் மாரி செல்வராஜை பார்த்து ஆதங்கத்துடன் நடிகை கேட்ட கேள்வி
“தமிழிலும் அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகைகள் இருக்கிறோம் சார்“ என இயக்குநர் மாரிசெல்வராஜை பார்த்து நடிகை ஆராத்யா கேள்வி கேட்டுள்ளார். .சென்னை சாலிகிராமத்தில் மதராஸ் மாஃபியா கம்பெனி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அவர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.