கடும் போக்குவரத்து நெரிசல் | கொட்டும் மழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

Update: 2025-08-17 18:25 GMT

சென்னை திரும்பும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்

கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வரும் நிலையில், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொட்டும் மழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

Tags:    

மேலும் செய்திகள்