சென்னையில் அடித்து ஊற்றிய கனமழை - கிண்டியில் 1.5 கி.மீ.க்கு தேங்கிய மழைநீர்
குளம் போல் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை - கிண்டி அருகே குளம்போல் தேங்கிய மழைநீர்
கிண்டியில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் ஜி.எஸ்.டி.சாலையில் 1.5 கி.மீ. தூரத்திற்கு தேங்கிய மழைநீர்
சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்