ஊருக்கு போறீங்களா.. வந்த அதிமுக்கிய தகவல்.. இதை மிஸ் பண்ணிடாதீங்க..

Update: 2025-09-03 14:26 GMT

சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தொடர் விடுமுறை, முகூர்த்தம், மீலாடி நபி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்/கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள்/புதன்கிழமை 360 பேருந்துகள், வியாழக்கிழமை 710 பேருந்துகள், வெள்ளிக்கிழமை 405 பேருந்துகள் இயக்கம். கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள்/புதன்கிழமை 80 பேருந்துகள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 105 பேருந்துகள்/சென்னை மாதவரத்தில் இருந்து புதன், வியாழன் ஆகிய நாட்களில் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


Tags:    

மேலும் செய்திகள்