TNPSC Group 2 Exam | குரூப் 2 தேர்வு - 4,18,791 பேர் தேர்வில் பங்கேற்பு

Update: 2025-09-29 02:12 GMT

நேற்று நடைபெற்ற குரூப் 2 முதல் நிலை தேர்வில் 4 லட்சத்தி 18 ஆயிரத்தி 791 பேர் தேர்வு எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 5 லட்சத்தி 53 ஆயிரத்தி 634 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 1 லட்சத்தி 34 ஆயிரத்தி 843 பேர் தேர்வுக்கு வரவில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்