புதுச்சேரியில் பிரமாண்டமாக தயாரான புதிய பேருந்து நிலையம் திறப்பு - மகிழ்ச்சியில் மக்கள்
புதுச்சேரி பேருந்து நிலையம் திறப்பு /புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு /பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை நிலை ஆளுநர் /புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் பங்கேற்பு /ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்