"பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி" - அமைச்சர் அன்பில் மகேஷ்
"பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி" - அமைச்சர் அன்பில் மகேஷ்
"பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி"/தஞ்சாவூர்/பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் - அன்பில் மகேஷ்/பகுதிநேர ஆசிரியர்கள் 8 நாட்களாக போராடி வருகின்றனர் - அன்பில் மகேஷ்/அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர் - அன்பில் மகேஷ்/பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்