JUSTIN | TrichyRobbery | மிளகாய்பொடி தூவி தங்கம் கொள்ளை | `தீரன்' பட ஸ்டைலில் தட்டி தூக்கிய போலீசார்
திருச்சி - சமயபுரத்தில் நகைக்கடை மேலாளரை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்/தங்க கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது/மிளகாய் பொடி தூவி கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த தனிப்படை போலீசார்/ராஜஸ்தான், ஹைதராபாத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் கைது/கைது செய்யப்பட்ட மூவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை