புதிய உச்சத்தில் தங்கம்.."ஏறிக்கிட்டே போகுது.. என்ன பண்றதுன்னு தெரியல.."-குமுறும் மக்கள்
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ஒரு கிராம் 10 ஆயிரத்து ஐந்து ரூபாய்க்கும், ஒரு சவரன் 80 ஆயிரத்து 40 ரூபாய்க்கு உயர்ந்து நிலையில், பொதுமக்கள் கூறிய கருத்துகளை கேட்கலாம்.